அவள்
நித்தமொரு நினைவாக என் நித்திரையில் நுழைபவள் அவள்
என் நெஞ்சென்ற நித்தியத்தில் நித்திலம் அவள்
என் பிணி தீர்க்கும் நித்திகப்பூ அவள்
என்னவள் அவள் !
நித்தம் – தினமும்
நித்திரை – தூக்கம்
நித்தியம் – கடல்
நித்திலம் – முத்து
நித்திகம் – தூதுவளை
Really good one. Learnt some new tamil words with meaning..
LikeLike