கடந்த ஒரு வாரமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வரும் விஷயம் காஷ்மீருக்கு இந்திய அரசு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட விவகாரம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தை வரலாறே தெரியாமல் தான் இங்குள்ள பலரும் அரசின் முடிவை ஆதரித்தும் எதிர்த்தும் வருகிறார்கள். இவ்விவகாரத்தில் அரசின் முடிவு சரியா தவறா என்பதைத் தாண்டி இந்த முடிவை இந்திய அரசு அமுல்படுத்திய விதத்திலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், ஒரு வழியாக 70…
Category: தமிழ்
காங்கிரஸ் vs பாஜக – ஒரு பொருளாதார மதிப்பீடு!
முகமது ஆமிர்: தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றும் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆகிய இரண்டு ஆட்சிகளின் செயல்பாடு, சாதனைகள், போக்கு முதலியவற்றை மதிப்பிடும் ஒரு விரிவான அலசல் கட்டுரை.
ஒரு விரல் புரட்சி!
முகமது ஆமிர் – வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எவருக்கு வாக்களிப்பது என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்?!
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 9
உள்ளே என்ன நடக்கிறது என்றே மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சாதனத்தை நாம் வாங்கி நம் வீட்டிற்குள் வைப்போமா என்ன? அவை நம் வீட்டைக் கொளுத்துமா, நம் வீட்டைப் படம்பிடித்து யாருக்கோ அனுப்புமா என்று எந்தவித செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மையின்றி இருக்கும் ஓர் சாதனத்தை நாம் எப்படி நம்புவோம்?
நம்முடைய ஸ்மார்ட்போன்களிலும் கணிப்பொறிகளிலும் நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் இயங்குதளங்கலான Google Android, iOS, Microsoft Windows ஆகிய மென்பொருட்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களான பெருநிறுவனங்களுக்கும் நம் தரவுகளின் மீதும் நம் மீதும் எவ்வளவு அதிகாரம் இருக்க முடியும்?
பாரத் மாதா கி ஜே – ஒரு பக்தாளுடன் ஒரு சாமானியனின் உரையாடல்
சாமானியன்: வெளிநாட்டு நிதி வாங்கக் கூடாதுனா என்னத்துக்கு மோடி நாடு நாடா போய் எல்லாரையும் கட்டிப்புடிச்சிட்டு வராரு? பக்தாள்: நாடு நாடா போறது FDI’க்காக சகோ. வெளிநாட்டு கம்பெனிங்க நம்ம நாட்டுல வந்து முதலீடு பண்ணி நம்ம நாடு வளர்ச்சி அடைறதுக்காக சகோ. Make in India கேள்விப்பட்டதில்ல? சாமானியன்: அது சரி, அதுக்கு வெளிநாட்டு அரசாங்கம் பண்ற உதவிய ஏன் வேணாங்கணும்? ஒலக நாடுக்கெல்லாம் ஓடி ஓடி போய் முதலீடு பண்ணுங்க பண்ணுங்க னு கேட்டுட்டு…
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8
கடந்த சில வாரங்களாக செய்திகளிலும் சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பேசப்பட்டுவரும் தலைப்பு ‘Momo Challenge’. மோமோ என்றால் என்ன? யார் அந்த மோமோ? அவர்களின் பின்புலம் என்ன? Blue Whale விளையாட்டைப் போன்றே தற்போது Momo challenge என்னும் விளையாட்டு தற்போது சமூக வலைதளங்களில் பேச்சுப்பொருளாகி வருகிறது.
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 7
2017ஆம் நிதியாண்டில் மட்டும் Ola நிறுவனம் 4,898 கோடி ரூபாயும், Flipkart நிறுவனம் 8,771 ரூபாயும், Paytm நிறுவனம் 899.6 கோடி ரூபாயும், Big Basket நிறுவனம் 312 கோடி ரூபாயும் நஷ்டமடைந்திருக்கிறார்கள். இவ்வளவு நஷ்டத்தில் ஓடினாலும் நமக்கு சலுகைகளை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்களென்றால் அது ஏன் என்று நாம் சிந்தித்திப் பார்க்க வேண்டாமா?
உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 6
எதற்காக நான் என் நண்பருடன் பேசும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட வேண்டும்? எதற்காக நான் என் நண்பருக்கு அனுப்புகின்ற தகவல்கள் இன்னொருவரால் படிக்கப்பட வேண்டும்? நான் அனுப்பும் தகவல்கள் என் நண்பருக்கு நேரடியாக செல்ல வழி இல்லையா/இருக்க முடியாதா? நான் அனுப்பும் தகவல்கள் இன்னொரு நிறுவனத்தின் செர்வர்களில் சேமிக்கப்பட்டால் தான் என் நண்பரால் பெற முடியுமா என்ன?