உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 5

இன்றைய இணையத்தின் அடிப்படைக் கட்டமைப்பிலேயே பல்வேறு பிழை இருப்பதை நாம் யாவரும் அறிந்துவைத்திருக்கவில்லை. அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள் என தங்கள் விருப்பப்படி இணையத்தை கட்டுப்படுத்தும் வகையிலான இன்றைய இணையம் எப்படி மக்கள் இணையமாக இருக்க முடியும்?

Rate this:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 4

உங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் ஒவ்வொரு நொடியும் கண்காணித்துக்கொண்டிருக்கும் இணையம் உண்மையில், ‘உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்’ அல்ல.
‘உன்னையே கொள்ளும்/கொல்லும் இணையம்’
தான்!

Rate this:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 3

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் தன்னிச்சையாக இயங்கும் வகையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அறிவேந்திரங்கள் (smart machines) மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச்சென்று, மனிதர்களுக்கே எதிராய் திரும்புவதாகப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு Terminator, iRobot, எந்திரன், Matrix என பட்டியல் நீளும். உண்மையில் அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர முடியுமா? மனிதர்களின் கட்டுப்பாட்டைத்தாண்டி எந்திரங்கள் இவ்வுலகைத் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் அளவிற்கு மனிதர்களை விஞ்சும் அறிவாற்றலை எந்திரங்கள் பெற முடியுமா? மனிதர்களின் கண்டுபிடிப்புகளாலேயே மனித இனம் அழிக்கப்படுமா?

Rate this:

இந்தியாவின் கிரிக்கெட் மோகம் – ஓர் அரசியல் பொருளாதாரப்பார்வை!

ஐபிஎல்! கிரிக்கெட்! பெரும்பாலான வீடுகளில் கடந்த சில வாரங்களாக அதிகம் ஒலித்துக்கொண்டிருக்கும் சொற்கள் இவை. எட்டு அணிகள். பல நாட்டு வீரர்கள். 120 பந்துகள். 60 ஆட்டங்கள். இவற்றைச் சுற்றி நடக்கும் நேரடி மற்றும் மறைமுக வர்த்தகங்கள். கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் குறித்து ஓர் அரசியல் பொருளாதாரப்பார்வை!

Rate this:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 2

நாம் யாரிடம் பேசுகிறோம், என்ன பேசுகிறோம், எங்கு செல்கிறோம், என்ன வாங்குகிறோம், என்ன உண்ணுகிறோம், எவருடன் பயணிக்கிறோம், நாம் இணையத்தில் எதை பார்க்கிறோம், எதை தேடுகிறோம், எதை படிக்கிறோம், நம் திட்டங்கள் என்ன என அனைத்தையும் இணைய நிறுவனங்கள் உளவுப் பார்த்துக்கொண்டும் திருடிக்கொண்டும் இருக்கின்றன.

Rate this:

உன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 1

மனித சமுதாயத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாக, நம் வாழ்வில் மிகவும் ஒன்றிவிட்டு, நமக்கே தெரியாமல் நம்மை பணயமாகக் கொண்டுள்ள இணையத்தின் இருண்ட முகத்தைபற்றி சாமானியனுக்கும் புரியும்வகையிலான ஒரு கட்டுரைத்தொடர்.

Rate this:

சென்னை போக்குவரத்து நெரிசல் – ஓர் ஆய்வு

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகை காலங்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகிக்கொண்டே போகிறது. எந்த அளவிற்கென்றால், இரவு எட்டு மணிக்கு பெருங்களத்தூரிலிருந்து சொந்த ஊர் செல்ல பேருந்து முன்பதிவு செய்துவிட்டு பேருந்து வரும் வரும் என மணிக்கணக்கில் காத்திருந்து பேருந்து பெருங்களத்தூருக்கு வரவே நான்கு முதல் ஆறு மணிநேரம் வரை தாமதமாகும் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் நேரிடுகிறது.
மேலும் படிக்க:

Rate this:

ஆட்டம் காணும் ஆளும் வர்க்கம் – ஓர் பொருளாதார பார்வை

கடந்த 40 நாட்கள் தான் கடந்த 40 மாத மோடி அரசிற்கு மிகவும் நெருக்கடியான நாட்களாக இருந்திருக்க முடியும். மக்களின் மனநிலை மாறுகிறது என ஆர்எஸ்எஸ் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் வேளையில் மோடி அரசின் தேன்நிலவு காலம் முடிந்துவிட்டதை பல்வேறு அறிகுறிகள் வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது.கடந்த 40 நாட்கள் தான் கடந்த 40 மாத மோடி அரசிற்கு மிகவும் நெருக்கடியான நாட்களாக இருந்திருக்க முடியும். மக்களின் மனநிலை மாறுகிறது என ஆர்எஸ்எஸ் மத்திய அரசிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் வேளையில் மோடி அரசின் தேன்நிலவு காலம் முடிந்துவிட்டதை பல்வேறு அறிகுறிகள் வெளிப்படையாக உறுதிப்படுத்துகிறது.
மேலும் படிக்க:

Rate this: