தவறான இந்திய பொருளாதார கொள்கை!

புதிதாக வருவாய் வழிகளை பெருக்காமல், அரசு செலவுகளுக்கு நிதி வேண்டி அரசு நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனியாருக்கு விற்று அந்த நிதியைக்கொண்டு திட்டங்களை போடும் பொருளாதாரக்கொள்கை மிகவும் ஆபத்தானது.
மேலும் படிக்க:

Rate this:

Thamizh or Tamil?

One’s identity is much more important than you think. What do you associate a person’s identity with?

Read more:

Rate this:

இந்திய அரசியலமைப்பில் உள்ள பெரும்பிழை!

மோடி அலையும் இல்லை. மண்ணாங்கட்டி அலையும் இல்லை. எதிர்க்கட்சிகளின் பலவீனங்களையும் தேர்தல் முறையில் உள்ள இந்த பெரும் ஓட்டையை நன்கறிந்து வியூகங்கள் வகுத்தமையாலும் தான் இந்த தேர்தல் என்னும் சதுரங்கத்தில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. அறுபது சதவீத மக்கள் வேண்டாம் என்று நிராகரித்த நிலையில் எப்படி இது மோடி அலையாக இருக்க முடியும்?

மேலும் படிக்க:

Rate this:

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக, தோழியாக எங்கும் மகிழ்ச்சியை பொங்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

மேலும் படிக்க:

Rate this:

ஏன் நான் சினிமா பார்ப்பதில்லை?

சில மாதங்களுக்கு முன்பு நான் இனி சினிமா பார்ப்பதில்லை என்று ஒரு முடிவெடுத்தேன். காரணம் பல காலமாக ஒவ்வொரு திரைப்படம் பார்க்கும்போதும் எனக்குள் ஓர் உள்ளுணர்வு. இத்திரைப்படங்களை பார்ப்பதனால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது என்று.

மேலும் படிக்க:

Rate this:

Hello World!

With thousands of thoughts and ideas to begin something new everyday, I had been procrastinating continuously in converting my ideas into action. Had created this blog with the inner urge to share my thoughts to the outer world. It’s been more than two years since I created this blog. But I hardly posted anything. The main challenge in anything is to continue them further and not starting them.

Read more:

Rate this: